திருமலையில் புதிய ஜனநாயக முண்ணனியின் பிரச்சாரம் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் புதிய ஜனநாயக முண்ணனியின் முதன்மை வேட்பாளரும், முன்னால்  பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபின் மக்கள் சந்திப்பு தோப்பூரில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
இம் முறை நவம்பர் 14ம் திகதி இடம் பெற்ற நாடாளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வாக்குகள் வேட்டை இடம் பெற்று வருகின்றது.