திருக்கார்த்திகை திருநாளை அனுஷ்டிக்க மக்கள் சிட்டி கொள்வனவில் மும்முரம்

-யாழ் நிருபர்-

இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகை உற்சவத்தினை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இவ் உற்சவநாளை முன்னிட்டு சர்வாலாய தீபம் ஏற்றுவதற்கு யாழ் நகர சந்தை, திருநெல்வேலி சந்தைப் பகுதிகளி சிட்டியினை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகினறனர்.

மேலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குமாராலய தீபமும் நாளை சனிக்கிழமை விஷ்ணு ஆலைய தீபமும் அனுஸ்டிக்கப்படவிருக்கின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்