திருகோணமலை படைத்தளத்திற்கு தப்பியோடும் அரச பிரமுகர்கள்

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் தப்பித்து திருகோணமலை படைத்தளத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியுள்ளனர்