திருகோணமலை தபால் மூல வாக்களிப்பு அநுர வெற்றி

திருகோணமலை தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அனுரகுமார திசநாயக்க – தேசிய மக்கள் சக்தி-5480 ,சஜித்பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி- 4537, ரணில்விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளர்-3630