
திரிபோசா சத்துணவு திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
திரிபோசா சத்துணவு திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவினைப் பெற்றுக் கொடுப்பதற்காக மாதாந்த உதவித் தொகையாக 7,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.