
திகாமடுல்ல மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்
நாடாளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
திகாமடுல்ல மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 17,316 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,272 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 1,326 வாக்குகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,599 வாக்குகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,008 வாக்குகள்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 1,899 வாக்குகள்
