
தாய்ப்பாலை விற்கும் இளம் தாய்
அமெரிக்காவைச் சேர்ந்த அலிசா என்ற இளம் தாய் தனக்கு அதிகளவு தாய்ப்பால் சுரப்பதால் அதனை சேகரித்து வைத்து, தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்.
அமெரிக்காவில் பிரபல பால்மா நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிக தாய்மார்கள் அலிசாவிடம் தாய்ப்பாலை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அலிசா இதுவரையில் 118 லீற்றர் தாய்ப்பாலை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
