தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவிப்பு

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அழுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

தற்போது மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளை சனிக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.