தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்!
ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியை நேற்று திங்கட்கிழமை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ம. சுமந்திரன் ஆகிய இருவரும் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது தமிழ் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்