தமிழக வெற்றிக் கழகம் பா.ஜ.கவுடன் கூட்டணி?
பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனத் தமிழக வெற்றிக் கழகம் உறுதியளித்துள்ளது.
மக்களால் வெறுக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை எனச் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக எழுந்த கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் தமது விளக்கத்தை அளித்துள்ளது.