
தந்தம் கொண்ட யானைகளுக்குத் தட்டுப்பாடு
கண்டி எசல பெரஹெர ஊர்வலத்தில் இந்த ஆண்டு தந்தம் கொண்ட யானைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
கண்டி எசல ஊர்வலம் தொடர்பில், நேற்று வியாழக்கிழமை இம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 225 தந்தம் கொண்ட யானைகள் காணப்பட்ட நிலையில், தற்போது 96 மாத்திரமே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
