தடுப்பூசிக்கு பதில் அரிசி

இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 Pfizer தடுப்பூசிகளை மியன்மாருக்கு வழங்கி அங்கிருந்து அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. தடுப்பூசிகளின் இருப்பு இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது.