
தங்க விலை நிலவரம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 259,000 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 239,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 32,375 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 29,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.