தங்கையிடம் தவறாக நடந்ந 17 வயது சிறுவன்: கண்டித்த 13 வயது அண்ணன் கழுத்தறுத்துக் கொலை

இந்தியாவில் காரைக்கால் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளான்.

நிரவி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் தங்கையிடம் 17 வயது சிறுவன் தவறாக நடந்துகொள்ள முயற்சித்த போது அதனை தட்டிக் கேட்டதால் இக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கொலையுடன் சம்மந்தப்பட்ட சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டதுடன் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்