தங்காலையில் கைக்குண்டு கண்டுபிடிப்பு

தங்காலை நெடொல்பிட்டி பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவருக்கு சொந்தமான காணியொன்றின் எல்லைக் கல்லை நடுவதற்காக குழி தோண்டும் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.