தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,843 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி காரணமாக, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது