தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு தங்கத்தை கடத்த முற்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, சந்தேகநபர்களை இலங்கை சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதன்போதுஇ அவர்களிடம் இருந்து 9 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.