தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் 201,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 186,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,187 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்