தங்கத்தின் இன்றை நிலவரம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 803,011 ரூபாவாக காணப்படுகின்றது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,330 ரூபாவாகவும் அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 226,650 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் கிராம் ஒன்று 25,970 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 207,800 ரூபாவாகவும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,790 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 1198,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
