தங்கத்தின் இன்றை நிலவரம்
கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது இன்று புதன் கிழமை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 200,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
