தங்கத்தின் இன்றை நிலவரம்

நாட்டில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் இரண்டு 206,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு 190,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 25,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 23,815 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறதுமேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

.