
தங்கத்தின் இன்றைய விலை
இலங்கையில் தங்கத்தின் விலையானது மீண்டும் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது.
இன்றைய புதன் கிழமை நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 758,148 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,750 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு கிராம் 24,530 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,410 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
