தங்கத்தின் இன்றைய விலை

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில் இன்றையதினம் வியாழக்கிழமை தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 780,011 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,520 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 220,150 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 25,230 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,080 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்