கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை அதிகரித்துள்ளது.
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று 169,950 ரூபாவாக பதிவாகியுள்ளது
அதேபோன்று 1 கிராம் 22 கரட் 21,240 ரூபாவாக பதிவாகியிருந்தது.
24 கரட் 1 பவுண் தங்கத்தின் விலை 185,350 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.
