
தங்கத்தின் இன்றைய நிலவரம்
கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று புதன் கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் 193,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
