
விஜய் எண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன், பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றது.
இந்த திரைப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
குறித்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது.
இந்தநிலையில் 2026 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இத்திரைப்படத்திற்கா ன இசையை விஜய் எண்டனி வழங்கியுள்ளார்.
இதன்படி இத் திரைப்படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக இணையத்தில் வைரலாகி வரும் Husky டேன்ஸை விஜய் ஆண்டனி ரீக்ரியேட் செய்துள்ளார்.
இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
