டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
பிரதமர் மோடி மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டுள்ளார்.
பப்புவா நியூ கினியாவுக்கு நேற்று திங்கட்கிழமை பிரதமர் மோடி விஜயம் செய்துள்ளார். இதன் போது பிரதமர் ஜேம்ஸ் மரேப் அவரை நேரில் வரவேற்றதுடன் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்