டொலரின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 48 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 70 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323ரூபாய் 87 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 35 சதமாகவும் சுவிஸ் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 360 ரூபாய் 77சதமாகவும் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 44 சதம், விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 31 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 234 ரூபாய் 09 சதமாகவும் ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 01 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 09 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
