டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று புதன் கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 76 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 311 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 399 ரூபாய் 50 சதமாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 56 சதமாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 17 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 232 ரூபாய் 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.