டொலரின் இன்றைய பெறுமதி

நாட்டில் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 77 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சாமாகவும் பதிவாகியுள்ளது.