பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை இரவு காலமானார்.
தமிழ் திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் டெல்லி கணேஷ்.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM