
டெங்குவால் ஐவர் மரணம்
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் 14,678 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
