
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு நீதிமன்றில் சரணடையுமாறு உத்தரவு
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 08 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரை இன்று வியாழக்கிழமை இரவு 08 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட பிடியாணை செல்லுபடியாகாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
