ஜாவத்த சந்திக்கு அருகே இரு கடைகளில் தீ பரவல்

கொழும்பு – ஜாவத்த சந்திக்கு அருகில் உள்ள இரண்டு கடைகளில் இன்று செவ்வாய்க்கிழமை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்