ஜப்பானில் ஆழிப்பேரலை : தொடருந்து சேவைகள் பாதிப்பு!

 

ஜப்பானில் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.

ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் டோகைடோ (Tokaido), ஜோபன் (Joban) உள்ளிட்ட தொடருந்து மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி, மு.ப 10.30 க்கு ஆழிப்பேரலை தாக்கியுள்ளது.