ஜப்பானில் ஆழிப்பேரலை எச்சரிக்கை!

தென்மேற்கு ஜப்பானில் இன்று திங்கட்கிழமை சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.9 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வினால் குறித்த பகுதிக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.