ஜனாதிபதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.