ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலம் நிறைவேற்றம்
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றது.
பிரேரரனைக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன
இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 151 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
