சொகுசு கப்பலில் நிர்வாண பார்ட்டி : ஆடை அணிய அனுமதி இல்லை
இத்தாலியின் குரூசோ சொகுசு கப்பலில் வித்தியாசமான முறையில் பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
சில செல்வந்தர்கள் தங்கள் விடுமுறையைக் கழிக்க நடுக்கடலில் சொகுசுக் கப்பலில் நண்பர்களுடன் பார்ட்டி செய்வார்கள். நடுக்கடலில் மது அருந்துவது மட்டுமல்லாமல் சில ஆபாசமான விளையாட்டுக்களிலும் ஈடுபாடுவார்கள்.
அதே போல் ஒரு வித்தியாசமான பார்ட்டி ஒன்று குரூசோ சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்த பார்ட்டியில் பங்கு பெற வரும் ஜோடிகளுக்கு தனியாகவும், சிங்கிளாக வருவோருக்கு தனியாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது போன்ற பார்ட்டிகளை ஒழுங்கு செய்யும் ஜான் காமௌ ”கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நிர்வாணமாகவும் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளலாம்.அங்கே ஆடை அனுமதி இல்லை. இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு ஜோடியாக வருபவர்களே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
மேலும், 70 சதவிகிதம் பேர் ஜோடியாக கலந்துகொள்கிறார்கள். இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு பிறகு ஜோடியாக வருவபவர்களுக்கு இடையே நிலவும் உறவு வலுவடைவதாக” அவர் தெரிவித்தார்.
மேலும், 70 சதவிகிதம் பேர் ஜோடியாக கலந்துகொள்கிறார்கள். இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு பிறகு ஜோடியாக வருவபவர்களுக்கு இடையே நிலவும் உறவு வலுவடைவதாகவும் சலிப்பான அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய பார்ட்டிகள் சுவாரசியம் சேர்ப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்