சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது

இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகஇ சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்