செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு – கான்ஸ்டபளின் மாமியாருக்கு விளக்கமறியல்

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபளின் மாமியாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்