செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்
2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கீழைத்தேய சங்கீதம் மற்றும் நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்