செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் அறிவிக்கப்படும் – இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று, அறிவித்துள்ளது.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவு – பிரதிபலிப்பு விலை நிர்ணயக் கொள்கையை குறித்த விலைத்திருத்தம் அடிப்படையாகக் கொண்டமையும் கூறப்படுகிறது.
