சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

இந்தியாவில் சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பொலிஸார் விசாரித்துவருகின்றனர்.

குடும்பத்துடன் வெளியே சென்ற போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகைஇ ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்