சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு திட்டம்

கிளிநொச்சி பூநகரி ஏரியில் 700 மெகா வோல்ட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி குறித்த திட்டமானது 1.7 பில்லியன் டொலர் முதலீட்டில் யுனைடெட் சோலார் எனர்ஜி எஸ்.எல் நிறுவனம் இத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.