சூடானின் ஜனாதிபதி மாளிகை மீண்டும் இராணுவம் வசமானது

சூடான் இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

துணை ராணுவக் குழுக்கள் முன்பு ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

2023 முதல், சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ குழுக்களுக்கும் இடையே மோதல்கள் உள்ளன.

சூடானின் மேற்குப் பகுதி இன்னும் இந்தக் குழுக்களின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க