
சுவிட்சர்லாந்து பகிரங்க பேட்மிண்டன் போட்டி தொடர் ஆரம்பம்!
சுவிட்சர்லாந்து பகிரங்க பேட்மிண்டன் போட்டி தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த போட்டி தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த தொடரில் வெற்றி பெறுபவர்களுக்கு 2 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிக பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.