சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் என்.வி.கியூ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

என்.வி.கியூ சான்றிதழ் வழங்கும் விழா மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ந.குகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. முரளிதரன் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி பிரிவு பிரதிபணிப்பாளர் எம்.திசாநாயக்க, மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் பரீட்சை மற்றும் மதிப்பீடு பிரதிப்பணிப்பாளர் சந்தன உயன்கொட கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கிழக்குமாகாணப்பணிமனை மாகாணப்பாளர் எச்.யு.சுசந்த, ஆகியோர் கலந்துகொண்டனர்.

விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் நிஷாந்தி அருள்மொழி, சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மாகாணப்பணிமனை உதவிப் பணிப்பாளர் ஏ.முபாறக், ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்