சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை திகதியில் மாற்றம்

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கவிருந்த நிலையில் ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி ஒத்திகை நடவடிக்கை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை காலிமுகத்திடல் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.