சீமெந்து விலை அதிகரிப்பு

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 கிலோ சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 அதிகரிக்கப்படும் என்று சீமெந்து நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.